முல்லைத்தீவு

முல்லைத்தீவு அம்பாகமத்தில் சாரதி மீது இராணுவம் தாக்குதல்

அம்பகாமத்தில் மணல் ஏற்றியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் சிறைப்பிடித்த சாரதி மீதும் தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில்...

Read more

கொக்குத்தொடுவாயில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள் !

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக குளமான, சின்னக்குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் ஆக்கிரமித்திருந்தனர். சின்னக்குளத்திற்குள் கடந்த 2017 ஆம்...

Read more

இலவசக்கல்வி திட்டத்துக்கு மாங்குளத்தில் இடையூறு !

மாங்குளம் பகுதியில்இலவச கல்விக்கு தடை ! முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு இலவச கல்விச்சேவையினை ஆரம்பிப்பதற்கு  இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த...

Read more

சாந்தி எம்.பி காணி அபகரிப்பு. சபாநாயகர் கவனத்திற்கு !

சாந்தி சிறிஸ்காந்தராசா காடழித்து சொத்தாக்கிய சம்பவம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகமும் கவனம் செலுத்துகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சபாநாயகர் அலுவலகம்...

Read more

தமிழருக்கு உரிமை தரும் தேவனாக வேண்டும் சஜித் – சிவமோகன் வேண்டுதல்

தமிழரின் உரிமையை வழங்கும் தேவனாக உருவெடுக்கவேண்டும் -சஜித் சிவமோகன் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு அமைச்­சரும் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்...

Read more

முள்ளியவளை பெண்ணின் மரணம் பரிதவிக்கும் உறவுகள்

வவுனியாவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சுமங்கலி...

Read more

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.