Month: September 2019

இவருக்குப்பதில் இவர்.  இன்று இரவு அவசர கூட்டம் ?

இவருக்குப்பதில் இவர். இன்று இரவு அவசர கூட்டம் ?

மாற்று வேட்பாளராக சமல்! இன்றிரவு அவசர கூட்டம்!! ஏதேனும் சட்டசிக்கல் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்படுமானால் மாற்று வேட்பாளராக சமல்ராஜபக்ச களமிறக்கப்படலாம் ...

உனக்கா? எனக்கா? மஸ்தான்  உதயராசா அணியினரிடையே மோதல்!

உனக்கா? எனக்கா? மஸ்தான் உதயராசா அணியினரிடையே மோதல்!

ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட நீதியின் பலன் உனக்கா? எனக்கா? என முகநூலில் மோதிக்கொள்ளும் உதயராசா மற்றும் மஸ்தான் ஆதரவாளர்கள் !!! வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ...

அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்? ஒருபிடிபிடித்த முல்லை  இளைஞர்கள்  !!!

அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள்? ஒருபிடிபிடித்த முல்லை இளைஞர்கள் !!!

நீராவியடி பிரச்சினையின் போது பதுங்கியிருந்து விட்டு இன்று முல்லைதீவு சென்ற சுமந்திரன் அணியை உண்டு இல்லையென ஒருபிடிபிடித்துள்ளனர் அப்பகுதி மக்கள். இன்றைய தினம் முல்லைதீவிற்கு விஜயம் செய்த ...

கூட்டமைப்பு நாளை ஐ.தே.கவுடன் பேசுகிறது ?

கூட்டமைப்பு நாளை ஐ.தே.கவுடன் பேசுகிறது ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ...

சுகாஷ் தாக்கப்பட்டமைக்கு கடும்கண்டனத்தை வெளியிட்ட தியாகி அறக்கொடை தலைவர்!!!

சட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டமைக்கு தியாகி அறக்கொடைத்தலைவர் தியாகேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்பு செம்மலை நீராவியடிபிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையாலும் ...

தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் நல்லூரில் எழுச்சியுடன் !!!

தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் நல்லூரில் எழுச்சியுடன் !!!

தியாக தீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் ஆயிரக்கணக்கான தேசிய உணர்வாளர்களால் பிரமாண்ட முறையில் இடம்பெற்றது.

ஆடுமேய்க சென்றவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

ஆடுமேய்க சென்றவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

திருக்கோவில் நேருபுரம் பகுதியில் ஆடுமேய்க்க சென்றவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலை எட்டரை மணியளவில் சென்றவர் மாலையாகியும் வீடுதிரும்பாததையடுத்து உறவினர்களால் தேடியபோது சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் நகரில் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக  கதவடைப்பும் போராட்டமும் !

செட்டிகுளம் நகரில் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக கதவடைப்பும் போராட்டமும் !

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தை கண்டித்து இன்று 26/09/2019 செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ...

முல்லைத்தீவு விவகாரம் இனவாத செயற்பாடுகளே; ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் !

முல்லைத்தீவு விவகாரம் இனவாத செயற்பாடுகளே; ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் !

24-09-2019 பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமையும், எரிப்புக்கு எதிராக தடையுத்தரவு கோரி நீதி மன்றில் ஆஜரான சட்டதரணிகள் மீது பௌத்த சிங்களக் காடையர்கள் ...

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சந்தேகத்திக்கிடமான ஐவர் கைது!

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சந்தேகத்திக்கிடமான ஐவர் கைது!

மட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மைக்கிரே ரக கைத்துப்பாக்கி ஒன்றும் ...

Page 1 of 8 1 2 8

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.