தைப்பொங்கல் நிகழ்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் வரும் 19 அன்று யாழில் !
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் பண்பாட்டுப் பெருவிழாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. வடகிழக்கு தாயக இளைஞர் ...