ஸ்ரீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் ஜெனிவாவில் கயேந்திரகுமார் !
ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை ஐ.ந. மனித உரிமைகள் ஆணையகத்தால் விடுக்கப்படவேண்டும் என ஜெனீவாவில் கஜேந்திரகுமார் ...