மன்னார் மடு பொலிஸாரின் மோப்ப நாய் முஸ்லிம் வர்த்தகர் ஜீப்பினை துரத்தி பிடித்தது அந்த வாகனத்தை பரிசோதித்த போது 8.6 கிலோ நிறையுடைய போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது !!
மன்னார் மடு பிரிவு பொலீஸ் அதிகாரி பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலின் படி வாகனங்களை பரிசோதித்து கொண்டிருக்கையில் திடிரென்று அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை பொலிசாரால் பரிசோதிக்காமல் விடப்பட்டது இருந்தபோதும் அவர்களது புலனாய்வுத்துறை இலக்கம்- 3624 உடைய மோப்பநாய் வாகனத்தை துரத்தியதால் சந்தேகத்தில் வாகனத்தை மீண்டும் குஞ்சிகுளம் பகுதியில் துரத்தி போய் பரிசோதனை செய்த போது 8 கிலோ மற்றும் 600 கிராம் கஞ்சாவுடன் மூன்று மூன்று முஸ்லிம் நபர்கள் கைது செய்யப்பட்டது.