திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து ஹபரணையில் விபத்து !!!
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கந்தளாய் போக்குவரத்துச்சபைக்குரிய பேருந்து இன்று(23/08) காலை ஹபரண திகம்பத்தான பகுதியில் எதிர்திசையில் வந்த மகிழ்ந்துடன் மோதி விபத்து ஏற்பட்டதுடன் 22பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள தம்புள்ள வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.