ஸ்ரீலங்கா அரச படைகளாலும் அரசதிணைக்களங்களான வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்புத்திணைக்களம் மற்றும் எனைய அரசதிணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு. இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இன்று 28.08.2019 இலங்கையில் உள்ள மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அந்த அந்த மாவட்டமீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தால். ஒரே.நேரத்தில் காலை 10.30மணிக்கு அந்த மாவட்டசெயலகங்களில் மகஜர்களும் கையெழுத்துப்புத்தகங்களும் அந்த அந்த மாவட்ட அரச. அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்பாணம்
கிளிநொச்சி