மட்டக்களப்பு – கள்ளியங்காட்டில் இரகசியமாக புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடற்பாகங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பை அடுத்து இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.