மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று (12) மாலை தனது வீட்டு சமையலரையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் ததொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.