இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது.
இதில், சுமார் 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர்.
அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், வீதிகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
சேட்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில், ‘இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது.
ஆனால், இந்த குழந்தைகள எங்கே தங்குவார்கள். டெல்லியில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் உள்ளனர்.