உடகவியலார் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கயேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கண்டிபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.