ஶ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
நாகவிகாரை விகாராதிபதி, யாழ் ஆயர் இல்லம் , நல்லூர் ஆதினம், முஸ்லிம் மக்கள் தரப்பு,விளையாட்டு கழகங்கள் , யாழ் வணிகர் கழகம் என்பவற்றுக்கு குழுவினர் சென்று சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீ பொதுஜன பெரமுன
கட்சி யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் குழுவில் பங்கேற்றுள்ளனர்.