• தொடர்புகொள்ள
Sunday, May 22, 2022
Ithunamthesam
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
  • தாயகம்
    • அம்பாறை
    • கிளிநொச்சி
    • மட்டக்களப்பு
    • திருகோணமலை
    • முல்லைத்தீவு
    • மன்னார்
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • இலங்கை
  • இந்தியா
  • பன்னாடு
  • விளையாட்டு
No Result
View All Result
Ithunamthesam
No Result
View All Result

ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரரின் இரதோற்சவம்

vavuniya by vavuniya
August 3, 2019
in கட்டுரைகள், மட்டக்களப்பு
0

மட்டக்களப்பில் மாமாங்க பிள்ளையார் ஆலய இரதோற்சவத்தின் சில துளிகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராம பிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோது வலில் ஏற்பட்ட தீயினை அணைத்த இடமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை தம்ப பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தில் பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து மலர் மழை சொரிய அடியார்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் பஞ்சமுக கணபதி உள்வீதி வலம்வந்து வெளிவீதி வந்ததும் இலங்கையில் மிக உயரமான சித்திரத்தேர்களில் ஒன்றான திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதத்தில் பஞ்சமுக கணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

இதன்போது தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
நாளை பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

Things to do to Do Having A person's Family This specific End of the week

Next Post

நெடுந்தீவு கடலில் மீனவர்களிடம் சிக்கிய மர்மப்பொருள். கடற்படையிடம் ஒப்படைப்பு !

Next Post
நெடுந்தீவு கடலில் மீனவர்களிடம் சிக்கிய மர்மப்பொருள். கடற்படையிடம் ஒப்படைப்பு !

நெடுந்தீவு கடலில் மீனவர்களிடம் சிக்கிய மர்மப்பொருள். கடற்படையிடம் ஒப்படைப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

Recent Posts

  • (no title)
  • சேனையூா் பாடசாலைக்கு குடிநீா்த் தொகுதி வழங்கப்பட்டது!
  • தொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் ஒன்றா – கஜேந்திரகுமார் MP!
  • மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை!
  • 15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!

Recent Comments

    Archives

    • January 2021
    • May 2020
    • April 2020
    • March 2020
    • February 2020
    • January 2020
    • December 2019
    • November 2019
    • October 2019
    • September 2019
    • August 2019
    • July 2019
    • June 2019
    • May 2019

    Categories

    • breaking news
    • அம்பாறை
    • ஆசிரியர் தலையங்கம்
    • இந்தியா
    • இலங்கை
    • கட்டுரைகள்
    • கிளிநொச்சி
    • தாயகம்
    • திருகோணமலை
    • பன்னாடு
    • மட்டக்களப்பு
    • மன்னார்
    • முக்கிய செய்திகள்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
    • விளையாட்டு

    Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org
    • தொடர்புகொள்ள

    © 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

    No Result
    View All Result

    © 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.

    Login to your account below

    Forgotten Password?

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In