மட்டக்களப்பில் கச்சேரி ஊழியரிற்கு கொரோனா!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு...