Month: September 2019

நவம்பர் 16 அன்று இலங்கையில் தேர்தல் ?

நவம்பர் 16 அன்று இலங்கையில் தேர்தல் ?

தன்னுடைய பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னதான் விளக்கம் கேட்டிருந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கான பதவிக்காலம், 5 வருடங்களாகும் என்பதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என, ...

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்  ஐந்து பேர் பலி !

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஐந்து பேர் பலி !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஒன்றன்பின்னொன்றாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அம்மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெக்சாஸின் ...

வவுனியாவில் பெரமுன ஈரோஸ் முக்கிய கலந்துரையாடல்; அரச தலைவர் தேர்தல் வியூகம்?

வவுனியாவில் பெரமுன ஈரோஸ் முக்கிய கலந்துரையாடல்; அரச தலைவர் தேர்தல் வியூகம்?

நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.  வவுனியா, மகாறம்பைக்குளம் ...

ரணிலை தலமைப்பதவியில் இருந்து நீக்க பெரும்பான்மை தீர்மானம்!

ரணிலை தலமைப்பதவியில் இருந்து நீக்க பெரும்பான்மை தீர்மானம்!

களனி ரஜமஹா விகாரையின் நிர்வாக சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு இன்று (01) நிர்வாக சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். களனி ...

சம்மந்தன் தோற்றுவிட்டார்; அடுத்த கட்டம் பற்றி தீர்மாணிக்க வேண்டும் !

சம்மந்தன் தோற்றுவிட்டார்; அடுத்த கட்டம் பற்றி தீர்மாணிக்க வேண்டும் !

தற்­போது சம்­பந்தன் ஐயாவின் காலத்தில் அவ­ரு­டைய அனைத்து முயற்­சி­களும் தோல்வி கண்­டுள்­ளன. அவ­ரு­டைய விட்­டுக்­கொ­டுப்­புக்­களை அரசு மதிக்­க­வில்லை. அவ­ரு­டைய இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. தன்னை தென்­னி­லங்கை தலை­வர்கள் ...

பிரியாகுடும்பம் நாடுகடத்தப்படுவது தொடர்பில் பிரமுகர்கள் அதிருப்தி!

பிரியாகுடும்பம் நாடுகடத்தப்படுவது தொடர்பில் பிரமுகர்கள் அதிருப்தி!

அஸ்திரேலியாவில் இருந்து குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவது தொடர்பில்  அந்நாட்டின் பிரபலங்கள்  கருத்துக்கள்.   ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வானொலியாளர் Alan Jones. பிரியா குடும்பத்திற்கு துவக்கம் முதலே ...

விபத்தில் கணவர்  இறந்த மறுநாள் மனைவிக்கு நடந்த சோகம்!

விபத்தில் கணவர் இறந்த மறுநாள் மனைவிக்கு நடந்த சோகம்!

திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர் வடகரையை பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி களஞ்சியம் அம்மாள். 70 வயதான அய்யாக்கண்ணு அங்குள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ...

யாழிற்கும்- கொழும்புக்கும் இடையே மேலுமொரு ரயில் சேவை

யாழிற்கும்- கொழும்புக்கும் இடையே மேலுமொரு ரயில் சேவை

யாழ்ப்பாணத்துக்கும்- கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களதகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி ...

Page 8 of 8 1 7 8

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.